காரைக்காலில் சுவரெழுத்து விளம்பரங்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 24, 2023

காரைக்காலில் சுவரெழுத்து விளம்பரங்கள்!


சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கம் - சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் மீண்டும் தொடங்கிட வலியுறுத்தி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பரப்புரை பயணத்தினை கடந்த 3 ஆம் தேதி ஈரோட்டில் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் பரப்புரைப் பயணம் மேற்கொண்டு வருகிறார். வருகிற மார்ச் 6 ஆம் தேதி காரைக்காலில் நடைபெறும் பரப்புரைக் கூட்டம் குறித்து எழுதப்பட்டுள்ள சுவரெழுத்து விளம்பரங்கள்!


No comments:

Post a Comment