தி.மு.க. ஆதி திராவிடர் நலக்குழு மாநில துணைச் செயலாளர் சா. இராசேந்திரன் இல்ல மண விழாவினை தலைமையேற்று தமிழர் தலைவர் நடத்தி வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 19, 2023

தி.மு.க. ஆதி திராவிடர் நலக்குழு மாநில துணைச் செயலாளர் சா. இராசேந்திரன் இல்ல மண விழாவினை தலைமையேற்று தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்

தி.மு.க. ஆதி திராவிடர் நலக் குழு மாநில துணைச் செயலாளர் சா.இராசேந்திரன் - மாலதி இணையரின் மகன் மருத்துவர் இரா. சிவராமன், எஸ்.பிரபாகரன் - மஞ்சுளாதேவி இணையரின் மகள் மருத்துவர் பி. வைஷாலினி வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை தலைமையேற்று தமிழர் தலைவர் நடத்தி வைத்தார். உடன்: தமிழ்நாடு அரசு தலைமை கொறடா கோ.வி. செழியன் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக, திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் (அரூர், 19.2.2023)


No comments:

Post a Comment