நிலக்கோட்டையில் தமிழர் தலைவக்கு பயனாடை அணிவித்து வரவேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 8, 2023

நிலக்கோட்டையில் தமிழர் தலைவக்கு பயனாடை அணிவித்து வரவேற்பு

நிலக்கோட்டையில் தமிழர் தலைவரை  வரவேற்று திண்டுக்கல் மாவட்ட தலைவர் வீரபாண்டியன் பயனாடை அணிவித்தார். தகடூர் தமிழ்ச்செல்வியின் சகோதரர் பாண்டியராஜன் பயனாடை அணிவித்து  தமிழர் தலைவரை வரவேற்றார்.


No comments:

Post a Comment