தமிழர் தலைவர் முன்னிலையில் இயக்கத்தில் மாணவர்கள் 25 பேர் இணைந்தனர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 22, 2023

தமிழர் தலைவர் முன்னிலையில் இயக்கத்தில் மாணவர்கள் 25 பேர் இணைந்தனர்

 பகுத்தறிவாளர் கழகத்தை சேர்ந்த ரமேஷ் முயற்சியில் 25 பேர் இயக்கத்தில் இணைந்தனர். இரா. மகிழினி, இரா. நிகழினி ஆகியோர் விடுதலை, பெரியார் பிஞ்சு சந்தாக்களுக்கான தொகை ரூ.7,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினர்



No comments:

Post a Comment