'பெரியார் உலகத்'திற்கு ரூ.1 லட்சம் நிதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 14, 2023

'பெரியார் உலகத்'திற்கு ரூ.1 லட்சம் நிதி

பண்ருட்டி தொழிலதிபரும்,  தி.மு.க. பிரமுகருமான யுவராஜ் தமிழர் தலைவ ருக்கு பொன்னாடை அணிவித்து 'பெரியார் உலக நிதி'யாக ரூ.1,00,000த்தை வழங்கினார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் அன்புராஜ். (புரசைவாக்கம், 13-2-2023)


No comments:

Post a Comment