செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 13, 2023

செய்தியும், சிந்தனையும்....!

என்ன இயல்?

* ஒன்றிய அரசு என அழைப்பது அரசியல்!

- ஆளுநர்  ஆர்.என்.இரவி

>> தமிழகம் என்று பேசுவது என்ன இயல்?

அய்யப்பன் காப்பாற்ற மாட்டார்

* சபரிமலையில் பாதுகாப்புக்கு 3 ஆயிரம் காவல்துறையினர் குவிப்பு. 

>> அய்யப்ப கடவுள் காப்பாற்ற மாட்டார் அல்லவா!

என்னவென்று இருக்கிறது?

* தமிழகம் என்ற வார்த்தை சட்ட விரோதமானதா?

- பா.ஜ.க. கேள்வி 

>> அரசு முத்திரையில் தமிழ்நாடு அரசு என்று இருக்கிறதா? தமிழகம் என்று இருக்கிறதா?


No comments:

Post a Comment