குரு - சீடன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 13, 2023

குரு - சீடன்

டாக்டரா, பூசாரியா?

சீடன்: பிரதமர் மோடி பெயரில் திருவையாறு அய்யாரப்பர் சிவன் கோவிலில் ஆளுநர் தமிழிசை அர்ச்சனை செய்துள்ளாரே,  குருஜி?

குரு: டாக்டர் தமிழிசை மருத்துவம் படித்தாரா, பூசாரி வேலை செய்தாரா, சீடா?


No comments:

Post a Comment