தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 5, 2023

தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல்

சிறப்பு சுருக்க முறைத் திருத்தத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி -

தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்கள் 6,20,41,179

பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை

3,15,43,286

ஆண் வாக்காளர் களின் எண்ணிக்கை

3,04,89,866

அதிக வாக்காளர்கள் கொண்ட சட்டமன்றத் தொகுதி சோழிங்க நல்லூர். வாக்காளர்களின் எண்ணிக்கை 6,66,295.

குறைந்த வாக்காளர்களைக் கொண்ட தொகுதி துறைமுகம் (சென்னை). வாக்காளர்களின் எண்ணிக்கை 1,70,125

வாக்காளர் அட்டை யுடன் 3.82 கோடி பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

No comments:

Post a Comment