பெரியார் விடுக்கும் வினா! (889) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 21, 2023

பெரியார் விடுக்கும் வினா! (889)

 உலகில் மனிதனுக்குத்தான் கடவுள் கற்பிக்கப்பட்டிருக்கிறதே ஒழிய - மனிதர்களைப் போலவே தோன்றி, வாழ்ந்து செயல்பட்டு அழிந்து மாய்ந்து போகும் மற்ற சீவராசிகளுக்கும், புல் பூண்டு தாவரங்களுக்கும் கடவுள் என்கிற உணர்ச்சி உண்டா? கடவுளைப் பற்றி நமக்கு மட்டும் என்ன கவலை?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment