தினமலரின் திமிர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 9, 2023

தினமலரின் திமிர்!

இந்தியா நாடு அல்ல; தேசம்; அழகிரி 'கெக் கேபிக்கே' - இதுதான் தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேச்சுக்கு திரிநூல் 'தினமலர்' கொடுத்த தலைப்பு.

இந்தியா நாடு அல்ல - ஒரு துணைக் கண்டம் என்ற புவி யியலையாவது 'தினமலர்' ஒப்புக்கொள்ளுமா?

No comments:

Post a Comment