குரு - சீடன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 5, 2023

குரு - சீடன்

பேராசையும், பயமும்தானே பக்தி!

சீடன்: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு, பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றார்களாமே,  குருஜி?

குரு: பேராசையும், பயமும்தானே, சீடா!


No comments:

Post a Comment