கவிஞர் கனிமொழிக்குத் தமிழர் தலைவர் பிறந்த நாள் வாழ்த்து! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 5, 2023

கவிஞர் கனிமொழிக்குத் தமிழர் தலைவர் பிறந்த நாள் வாழ்த்து!

தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கவிஞர் கனிமொழி அவர்களை, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இன்று (5.1.2023) தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

 

No comments:

Post a Comment