பாதுகாப்பு அகாடமியில் காலியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 11, 2023

பாதுகாப்பு அகாடமியில் காலியிடங்கள்

                            

புனேயில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

காலியிடம் : எம்.டி.எஸ்., 182, லோயர் டிவிஷன் கிளார்க் 27, குக் 12, பயர்மேன் 10,  மோட்டார் டிரைவர் 8, சைக்கிள் ரிப்பேயர் 5, பெயின்டர் 1, டிராப்ட்ஸ்மேன் 1, உட்பட மொத்தம் 251 இடங்கள் உள்ளன. 

கல்வித்தகுதி : எம்.டி.எஸ்., பணிக்கு பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். மற்ற பணிகளுக்கு பிரிவு வாரியாக மாறுபடுகிறது. 

வயது : 20.1.2023 அடிப்படையில் கிளார்க்,  பெயின்டர், டிராப்ட்ஸ்மேன், டிரைவர் பதவிகளுக்கு 18 - 27, மற்ற பதவிகளுக்கு 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து  இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. 

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு. 

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

கடைசிநாள் : 20.1.2023

விவரங்களுக்கு :  http://ndacivrect.gov.in



No comments:

Post a Comment