குரு - சீடன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 2, 2023

குரு - சீடன்

உலகம் பூராவும்தான்...

சீடன்: உக்ரைன் நாட்டில் காதலருக்கு இந்து முறைப்படி இறுதிச் சடங்கு செய்திருக்கிறாரே ரஷ்ய தோழி,  குருஜி?

குரு: கரோனா உலகம் பூராவும் தான் பரவி இருக்கிறது என்ன செய்ய, சீடா!


No comments:

Post a Comment