சுயமரியாதைச் சுடரொளி திராவிட முத்து அவர்களின் உருவப் படத்திற்கு தமிழர் தலைவர் மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 13, 2023

சுயமரியாதைச் சுடரொளி திராவிட முத்து அவர்களின் உருவப் படத்திற்கு தமிழர் தலைவர் மரியாதை


பாப்பிரெட்டிபட்டியில் தந்தை பெரியார் கொள்கை வழியில் நின்று இயக்கப் பிரச்சாரத்தில் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்ட கொள்கை வீரர், சுயமரியாதைச் சுடரொளி திராவிட முத்து படத்திற்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். உடன் முனைவர் வளர்மதி, பெர்னாட்ஷா, சுதா, தமிழ்வாணன், வேப்பிலைப்பட்டி தமிழ்ச்செலவன், கருணாநிதி, சிவாஜி, தகடூர் தமிழ்ச்செல்வி, கிருஷ்ணமூர்த்தி, கதிர்செந்தில், சிலம்பரசன் மற்றும் தோழர்கள் உள்ளனர் (9.1.2023)


No comments:

Post a Comment