தந்தை பெரியார் 49ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி செங்கை புத்தர் அரங்கில் செங்கல்பட்டு மாவட்ட கழக தலைவர் செங்கை சுந்தரம் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்திய பின்னர் தந்தை பெரியார் நினைவு ஒளிப்படங்களின் கண்காட்சியைத் திறந்து வைத்தார். ஓவியக்கவி நா. வீரமணி தலைமையில் நினைவு நாள் சொற் பொழிவு ஆற்றினார். எழுத்தாளர் குணராஜா நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment