பக்தி என்ற பெயரால் பணமும், உழைப்பும் பாழாவதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 5, 2022

பக்தி என்ற பெயரால் பணமும், உழைப்பும் பாழாவதா?

இதுதான் பக்தியா? மக்களே சிந்திப்பீர்!

திருவண்ணாமலை தீபம் என்ற பெயரில் 3,500 கிலோ நெய்யும், 11 ஆயிரம் மீட்டர் காடா துணியும் பக்தி என்ற பெயரால் தீக்கிரையாக்கப் படுகின்றன.

இதுதான் பக்தியா?

மக்களே சிந்திப்பீர்!

No comments:

Post a Comment