அப்பா - மகன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 27, 2022

அப்பா - மகன்

அந்த ராவணனைத்தான்...

மகன்: இலங்கையில் சிவன் கோவிலில் ராவணனுக்கு சிலை இருக்காமே, அப்பா!

அப்பா: அந்த ராவணனைத்தான் ஆண்டுதோறும் ராம்லீலா என்ற பெயரில் எரிக்கிறார்களே, மகனே!


No comments:

Post a Comment