பெரியார் விடுக்கும் வினா! (851) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 6, 2022

பெரியார் விடுக்கும் வினா! (851)

போராட்டம் என்றாலே ஒழுங்கும் கட்டுப் பாடும் தான். அவைதாம் படைகளுக்கு ஆயுதமே தவிர, முன்னின்று நடத்துபவனுக்குப் புத்தி சொல்லிக் கொண்டிருப்பது ஆயுதமாகுமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment