11 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 14, 2022

11 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி

சென்னை, டிச.14 11 மாவட்டக் கல்வி அலு வலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது.  தமிழ்நாட்டில்  11 மாவட் டக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, பணியிடங்களுக்கு தேர்வர்கள் இன்று (14.12.2022) முதல் ஜனவரி 13ம் தேதி வரை http://tnpsc.gov.in, http://tnpscexams.in  என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் ஏப்ரல் 9-ம் தேதி போட்டி தேர்வு நடைபெறும் எனவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.


No comments:

Post a Comment