ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத் துண்டறிக்கை வழங்கி பரப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 3, 2022

ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத் துண்டறிக்கை வழங்கி பரப்புரை

ஒசூர் பகுதியில் அரசு கலைக் கல்லூரி மாணவர்களிடையே கழகத் தோழர்கள் துண்டறிக்கை வழங்கி பரப்புரை

ஒசூர் அசோக் லேலண்ட் - டைடன் தொழிற்சாலைகளின் தொழிலாளர்களிடையே ஹிந்தித் திணிப்பை எதிர்ப்பது ஏன்? துண்டறிக்கை ஒசூர் கழக தோழர்களால் பரப்புரை செய்ய பட்டது.


No comments:

Post a Comment