குரு - சீடன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 19, 2022

குரு - சீடன்

ஹரி-ஹரன் சண்டை

சீடன்: டாக்டர்கள் எழுதும் மருந்து சீட்டில் ‘ஸ்ரீ ஹரி' என்று எழுத வேண்டும் என்று ம.பி. முதலமைச்சர் கூறியுள்ளாரே,  குருஜி?

குரு: அப்படி என்றால் ‘ஸ்ரீ ஹரன்' கெதி என்னாகும், சீடா?


No comments:

Post a Comment