ஈரோடு: பன்னீர் செல்வம் பூங்காவின் பெயர்ப் பலகை மாற்றப்படுமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 19, 2022

ஈரோடு: பன்னீர் செல்வம் பூங்காவின் பெயர்ப் பலகை மாற்றப்படுமா?

ஈரோடு மாவட்டம் பெரியார் மன்றம் அமைந்துள்ள கச்சேரி வீதியை ஒட்டியிருக்கும் மீனாட்சி சுந்தரம் சாலையில் உள்ள பன்னீர்செல்வம் பூங்காவின் பெயர்ப் பலகை இது? ப.செ. பார்க் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது உடனடியாக மாற்றப்படவேண்டும்.

No comments:

Post a Comment