தமிழர் தலைவர் அவர்கள் தி.மு.க. தலைவருக்கு பொன்னாடை அணிவித்து, இயக்க நூல்களை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்தனர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 9, 2022

தமிழர் தலைவர் அவர்கள் தி.மு.க. தலைவருக்கு பொன்னாடை அணிவித்து, இயக்க நூல்களை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்தனர்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தனர். உடன் 

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், வழக்குரைஞரணி தலைவர் த.வீரசேகரன் (சென்னை, 9.10.2022). 

No comments:

Post a Comment