விடுதலை சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 5, 2022

விடுதலை சந்தா

படம் 1:  விடுதலை ஆசிரியர் 60ஆம் ஆண்டு நிறைவின் மகிழ்வாக, சென்னை நிஷித் அவரின் மகன் நித்திஷ், தமிழர் தலைவர் ஆசிரியர்  சந்தித்து விடுதலை ஓர் ஆண்டு சந்தாவுக்கான தொகை ரூ 2000 வழங்கினர்.உடன் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ். படம் 2: தமிழ்நாடு சுமை தூக்குவோர் மாநில பாதுகாப்புச் சங்கத்தின் மாநில தலைவர் மு.வீரராகவன், பொதுச்செயலாளர் சொ.சரவணன், பொருளாளர் க.பாஸ்கரன், அமைப்புச் செயலாளர் ஆ.முனுசாமி ஆகியோர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். உடன் திருவள்ளூர் மாவட்டத் தலைவர் கோ.கிருட்டினமூர்த்தி, மாவட்டச் செயலாளர் ந.இரமேஷ் உள்ளனர். (பெரியார் திடல் 4.10.2022)


No comments:

Post a Comment