குரு - சீடன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 22, 2022

குரு - சீடன்

நாஸ்திகம்!

சீடன்: தீபாவளி விபத்துகளை எதிர்பார்த்து தீயணைப்பு வீரர்கள் தயார் என்ற செய்தியைப் பாத்தீங்களா,  குருஜி?

குரு: மத விஷயங்களில் குறுக்கிடுவது அசல் நாஸ்திக செயல், சீடா!


No comments:

Post a Comment