முதுநிலை கல்வியியல் படிப்பு அக்.12-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 6, 2022

முதுநிலை கல்வியியல் படிப்பு அக்.12-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை,அக்.6-  முதுநிலை கல்வியியல் படிப்புக்கு அக்.6 முதல் அக்.12ஆம் தேதி வரை விண்ணப் பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. விண் ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் அக்டோபர் 15ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. முதுநிலை படிப்பு களுக்கான கலந்தாய்வு அக்டோபர் 18-ஆம் தேதி முதல் தொடங்கும் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.


No comments:

Post a Comment