பா.ஜ.க. அண்ணாமலையாரின் புது சர்வீஸ்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 27, 2022

பா.ஜ.க. அண்ணாமலையாரின் புது சர்வீஸ்!

‘தமிழ்நாடு முதலமைச்சர் 

எம்.கே.ஸ்டாலின் அவர்களுக்கு எதிராக நானே போஸ்டரை - சுவரொட்டிகளை ஒட்டுவேன்.'

- பா.ஜ.க. தமிழ்நாட்டுத் தலைவர் அண்ணாமலை

அய்யா அண்ணாமலையாரே,

தாங்கள் அய்.பி.எஸ். படித்து உத்தியோகத்தில் இருந்தவர் என்று கூறுகிறார்கள்.

அய்.பி.எஸ். என்றால், இந்தியன் போலீஸ் சர்வீஸ் தானே!

அதை எப்போது நீங்கள் இந்தியன் போஸ்டர் சர்வீஸ் என்று மாற்றினீர்கள்? உங்கள் சாதனை இதுதானா?

உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஒப்புதலுடன்தான் இந்தப் பெயர் மாற்றம் நடந்ததா? என்று கேட்கிறார் நம் ஆபீஸ் பணித் தோழர் ஒருவர்!

அந்தோ பரிதாபம்!

காவிக் கட்சியே உன் நிலை இவ்வளவு கீழிறக்கமா?

No comments:

Post a Comment