புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த திராவிடர் கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர், கீழமஞ்சக்குடி ச.குமார்-சுவாதி ஆகியோரின் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவினை திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நடத்தி வைத்தார். உடன்: மணமகள் பெற்றோர் அருளாந்து - சகாயதேவி, மணமகன் தாயார் செபஸ்டியம்மாள், தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, ஒன்றிய தி.மு.க. செயலாளர் சக்தி. இராமசாமி, ஒன்றிய துணைப் பெருந்தலைவர் சீனியார், ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் கரு. இராமநாதன், கழகப் பொதுச் செயலாளர் இரா. ஜெயகுமார், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வெற்றிக்குமார், மாநில அமைப்பாளர் இரா. குணசேகரன், பேராசிரியர் ந. எழிலரசன், மாநில இளைஞரணி செயலாளர் இளந்திரையன், மண்டலத் தலைவர் பெ. இராவணன், மாவட்டத் தலைவர் மாரிமுத்து. (கோட்டைப்பட்டினம் - 14.9.2022)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment