குறுஞ்செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 29, 2022

குறுஞ்செய்திகள்

* ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு.

* முப்படைத் தளபதியாக அனில் சவுகான் நியமனம்.

* செங்கற்பட்டு - திருவடிசூலம் ஊராட்சியில் 187 பயனாளிகளுக்கு ரூ.15.84 லட்சத்தில் நலத்திட்ட உதவி - அரசு சார்பில்.

* சென்னை புறநகரில் மழைக்கால மின் விபத்து களைத் தவிர்க்க ரூ.361 கோடி செலவில் மின் விநியோக அமைப்புகள் - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

* சென்னை மெரினா - பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைகளில் இலவச வைஃப்.

* எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்குத் தர வரிசை வெளியீடு.

* அக்டோபர் 9 ஆம் தேதியன்று தி.மு.க. பொதுக்குழு சென்னையில்.

* பங்கு சந்தை சரிவால் ஒரே நாளில் அதானிக்கு ரூ.29,480 கோடி இழப்பாம்!

* ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டுத் தீர்ப்பாய தலைவராக நீதிபதி எம்.துரைசாமி பதவியேற்பு.

No comments:

Post a Comment