தமிழர் தலைவருக்கு வழிநெடுகிலும் அனைத்துக் கட்சியினர், மீனவக் குடும்பத்தினர், பொதுமக்கள் ஆர்வத்துடன் வரவேற்பு அளித்தனர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 14, 2022

தமிழர் தலைவருக்கு வழிநெடுகிலும் அனைத்துக் கட்சியினர், மீனவக் குடும்பத்தினர், பொதுமக்கள் ஆர்வத்துடன் வரவேற்பு அளித்தனர்

 கிழக்கு கடற்கரை சாலை, மணமேல்குடியில் தி.க, மற்றும் வி.சி.க.வினர் கழகத் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர் (14-09-2022).  கிழக்கு கடற்கரை சாலை, கோட்டைப் பட்டினத்தில் கழகத் தலைவருக்கு ஊர்த் தலைவர்கள், மீனவர் சங்க பிரதிநிதிகள், பல்வேறு அரசியல் கட்சியினரும் திரண்டிருந்து மேளதாளம் முழங்க பிரமாண்ட வரவேற்பு அளித்தனர் (14-09-2022).


ஜெகதாப்பட்டிணம் மணவிழாவிற்கு  செல்லும் வழியில் உரத்தநாடு வருகை தந்த கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர் (14-09-2022).  கிழக்கு கடற்கரை சாலை சேதுபாவாசத்திரத்தில் தி.க. தி.மு.க, காங்கிரசு, த.வா.க, எஸ்.டி.பி.அய் ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் பெருந்திரளாக நின்று கழகத் தலைவரை வரவேற்றனர். (14-09-2022).


No comments:

Post a Comment