கோவை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 144ஆவது பிறந்தநாள் விழா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 15, 2022

கோவை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 144ஆவது பிறந்தநாள் விழா!

செப் 17 , சமூக நீதி நாளில் சங்கமிப்போம்!

  கோவை மாவட்ட கழகம் சார்பில் தந்தை பெரியார் 144ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா! 17.09.2022-சனிக்கிழமை

தந்தை பெரியார் சிலைகளுக்கு 

மாலை அணிவிப்பு!

           நேரம்               இடங்கள் 

காலை 09.00 மணி      குறிச்சி சுந்தராபுரம் பெரியார் சிலை

காலை 09.15 மணி     புலியகுளம் பெரியார் சிலை

காலை 09.30 மணி     வெள்ளலூர் பெரியார் சிலை

காலை 09.30 மணி     ஆற்றுப்பாலம் பெரியார் சிலை

காலை 10.00 மணி     சுண்ணாம்பு காளவாய் பெரியார் சிலை

தந்தை பெரியார் படத்திற்கு,மாலை அணிவிப்பு - கழக கொடி ஏற்றல்.

காலை 08.00 மணி தெ.புண்ணியமூர்த்திஇல்லம் 

கொடியேற்றுவிழா

காலை 08.15 மணி     கேபிஎம் பள்ளிப் பேருந்து நிறுத்தம்

காலை 08.30 மணி     பிள்ளையார்புரம், கொடியேற்று விழா

காலை 08.45 மணி      காமராஜ்நகர் கொடியேற்று விழா

காலை 09.00 மணி      வெள்ளலூர் அடுக்குமாடி குடியிருப்பு

காலை 09.30 மணி     மா.ந.க வீதி சக்திஇல்லம் பெரியார் 

படத்திறப்பு

காலை 10.30 மணி குனியமுத்தூர் பேருந்து நிறுத்தம் கழக 

கொடியேற்றுதல்

காலை 10.45 மணி.     பேருந்து நிலையம் - குறிச்சி பாவேந்தர் 

படிப்பகம் 

காலை 11.00 மணி      முருகா நகர் படிப்பகம் பெரியார் 

படத்திறப்பு

மதியம்  2.45  மணி     ஜீடி நாயுடு நினைவுபெரியார் படிப்பகம் 

கோவை 

மேற்கண்ட இடங்களில் நடைபெறும் பெரியார் பிறந்த நாள் விழாவில் அனைத்து பகுதிகளிலும் கழகதோழர்கள் அவசியம் பங்கேற்பீர்!

குறிப்பு:  பெரியாரியல் கூட்டியக்கம் சார்பில் கோவை சிவானந்தா காலனியில் மதியம் 3.00 மணிக்கு துவங்கும் பேரணி காந்திபுரம் பெரியார் சிலை முன்பு நிறைவடைகிறது  பேரணியில் திராவிடர் கழகம், திராவிட மாணவர்கழகம், இளைஞரணி, மகளிரணி, மகளிர் பாசறை, தொழிலாளர் அணி, பகுத்தறிவாளர் கழகம், பெரியார் பிஞ்சுகள் அணி மற்றும் அனைத்து கழக தோழர்களும் தவறாமல் பங்கேற்று சிறப்பிக்கும்படி கேட்டு கொள்கிறோம்!

அழைப்பு : ம.சந்திரசேகர் மாவட்ட தலைவர்,  கழக செந்தில்நாதன் மாவட்ட செயலாளர், கோவை மாவட்ட கழகம்.

No comments:

Post a Comment