இன்றைய ஆன்மிகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 16, 2022

இன்றைய ஆன்மிகம்

உடனிருந்து என்ன செய்வார்?

திருமந்திரத்திலிருந்து ஒரு பாடலை வாரந்தோறும் பாடினால் சிவபெருமான் எப்பொழுதும் உடன் இருப்பார்.

உடனிருந்து என்ன செய்வாராம்?

சோறு போடுவாரா? குந்த வீடு கொடுப்பாரா? உடுக்க உடை கொடுப்பாரா?

No comments:

Post a Comment