ஆத்தூர், சென்னையில் நடைபெற்ற கலந்துரையாடலில் தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தாக்கள் வழங்கப்பட்டன - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 16, 2022

ஆத்தூர், சென்னையில் நடைபெற்ற கலந்துரையாடலில் தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தாக்கள் வழங்கப்பட்டன

ஆத்தூர்  மாவட்டம் சார்பில் விடுதலை சந்தாக்கள் வழங்கப்பட்டன

சேலம்-கள்ளக்குறிச்சி  மாவட்டங்கள் சார்பில் விடுதலை சந்தாக்கள் வழங்கப்பட்டன

மேட்டூர்  மாவட்டம் சார்பில் விடுதலை சந்தாக்கள் வழங்கப்பட்டன





அறிவுவழி வாசகர் வட்டம் சார்பில்  விடுதலை சந்தா வழங்கினர்  சென்னை முனைவர் ஜானகி விடுதலை சந்தா வழங்கினார்



ஆத்தூர் கலந்துரையாடல் கூட்டம் (14.8.2022) 
1. கா.நா. பாலு ரூ.8,000
2. அ.ச. இளவழகன் (காசோலை) ரூ.20,000 
3. அ.இ. தமிழர் தலைவர் ரூ.1,250
4. வீரமணி ராஜு, சேலம் ரூ.20,000
5. அரங்க. இளவரசன் (காசோலை) ரூ.2000
6. பா. வைரம், சேலம் (காசோலை) ரூ.10,000
7. ஆத்தூர் சுரேசு ரூ.10,000
8. பழனி. புள்ளையண்ணன் ரூ.18,000
9. மேட்டூர் கிருட்டினமூர்த்தி ரூ.4,000
10. ப.க. மேட்டூர் ரூ.6,000
11. ஆத்தூர் செல்வம் ரூ.2000
12. நீ. சேகர் ஆத்தூர் ரூ.4,000
13. வாழப்பாடி கூத்தன் ரூ.4,000
14. கள்ளக்குறிச்சி மாவட்டம் ரூ.29,700
சென்னை கலந்துரையாடல் கூட்டம் (15.8.2022) 
1. சிவ சுப்பரமணியன் (காஞ்சிபுரம்) ரூ.2,000
2. பகுத்தறிவாளர் கழகம் ரூ.2,000
   (காசோலை 2000+14000+2000)
3. ஆவடி கழக மாவட்டம் ரூ. 47,000
  (காசோலை 9.950)
4. வெற்றிச்செல்வி கலிபூங்குன்றன் ரூ. 10,000
5. இன்பக்கனி, மகளிரணி, வடசென்னை ரூ. 10,000
6. வடசென்னை மாவட்டம் ரூ. 33,000
7. தென்சென்னை (காசோலை 50,000) ரூ. 27,100
8. அறிவுவழி காணொலி இயக்கம்,தென்சென்னை ரூ. 20,000
9. வடசென்னை, புரசை அன்புச்செல்வன் ரூ. 2,000
      (காசோலை 2000)
10. தென்மாறன், சூளை ரூ. 1,000
11. ஜனார்த்தனன், செங்கல்பட்டு ரூ.2,000
12. கும்மிடிப்பூண்டி, பொன்னேரி ரூ. 44,000
13. சோழிங்கநல்லூர் (காசோலை 12,000) ரூ. 14,000      
14. தாம்பரம் மாவட்டம் (காசோலை 40,000) ரூ. 20,000
15. கோ.நாத்திகன், தாம்பரம் ரூ. 12,000
16 பெரம்பிரான், திருவண்ணாமலை ரூ.4,000
17. ராணிப்பேட்டை ரூ. 7,000
   (காசோலை 50,000)
18. காஞ்சிபுரம் மாவட்டம் (காசோலை 2,000) ரூ. 1,16,160
19. செங்கல்பட்டு கழக மாவட்டம் ரூ. 40,100
20. வஜ்ரவேல் (விடுதலை வளர்ச்சி), ஆவடி ரூ. 500
21. கவிஞர் கலி.பூங்குன்றன் (விடுதலை வளர்ச்சி) ரூ. 500
22. நெய்வேலி ஞானசேகரன்            ரூ. 10,000

No comments:

Post a Comment