வாகனங்களில் ‘விடுதலை’ வாகை சூடு விழா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 14, 2022

வாகனங்களில் ‘விடுதலை’ வாகை சூடு விழா!

கழகக் கொள்கை உறவுகளே,

‘விடுதலை’ விரும்பிகளே,

‘விடுதலை’ சந்தா இயக்கத்தின் செயல் வீரர்களே!

இன்னும் 13 நாள் களே - 27ஆம் தேதி ‘விடுதலை’ சந்தா அளிப்பு விழாவிற்கு...

இந்த நாள்களே - கண்துஞ்சா கடமையாற்றும் காலம்!

தீவிரப் பிரச்சாரம் திக்கெட்டும் பாயட்டும்!

உங்களில் யார் யாரெல்லாம் கார்கள் வைத்திருக் கிறீர்களோ, அவர்கள் தங்கள் வாகனங்களின் பின்புறத்தில்

“விடுதலை 60 ஆயிரம் சந்தா அளிப்பு விழா ஆதரவு தாரீர்!  - இனமான மீட்புக்காக” 

என்ற வரிகளை எழுத்துக்களாக்கி வாகனங்களில் பதித்து

நாடு முழுதும் உள்ள நம் தோழர்கள் உங்கள் வாகனங்களை ஓட்டுங்கள்!

- இது ஓர் அருமையான பிரச்சாரப் பணி!

உதவாதினி தாமதம், உடனே செயல்படுக!! 

- தலைமை நிலையம்

திராவிடர் கழகம்


No comments:

Post a Comment