விடுதலை சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 22, 2022

விடுதலை சந்தா

மேட்டுப்பாளையம் மாவட்ட கழக தலைவர் சு.வேலுசாமி, மேட்டுப்பாளையம் நகர செயலாளர் வெ.சந்திரன் ஆகியோரிடம் கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன் 25 ஆண்டு விடுதலை சந்தாக்கள் வழங்குவதாக உறுதியளித்தார். மேட்டுப்பாளையம்  மாவட்டம் காரமடை நகர மன்ற உறுப்பினர் பொறியாளர் குருபிரசாத், மேட்டுப்பாளையம் மாவட்ட கழக தலைவர் வேலுசாமி, மேட்டுப்பாளையம் நகர கழக செயலாளர் சந்திரன், கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் விடுதலை ஓர் ஆண்டு சந்தா வழங்கினார்.


No comments:

Post a Comment