அகில இந்திய வானொலியில் தமிழர் தலைவர் பேசுகிறார்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 14, 2022

அகில இந்திய வானொலியில் தமிழர் தலைவர் பேசுகிறார்!

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 144 ஆம் ஆண்டு பிறந்த நாளான செப்டம்பர் 17.9.2022 அன்று காலை 8.02 மணிக்கு  எஃப்.எம். ரெயின்போ 101.4 மெகா ஹெர்ட்சிலும்,

முற்பகல் 11 மணிக்கு சென்னை ஒன்று 720 கிலோ ஹெர்ட்சிலும் மற்றும் தமிழ்நாடு புதுச்சேரி வானொலி நிலையங்களிலும் ''ஒத்துழையாமை இயக்கத்திற்கு பெரியாரின் பங்களிப்பு'' என்ற தலைப்பில் தமிழர் தலைவர் உரையாற்றுகிறார்.


No comments:

Post a Comment