பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் மேனாள் பணியாளர் மூர்த்தியின் மகன் திருமண அழைப்பிதழை தமிழர் தலைவரிடம் வழங்கினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 14, 2022

பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் மேனாள் பணியாளர் மூர்த்தியின் மகன் திருமண அழைப்பிதழை தமிழர் தலைவரிடம் வழங்கினார்

 பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் மேனாள் பணியாளர் மூர்த்தியின் மகன் திருமண அழைப்பிதழை தமிழர் தலைவரிடம் வழங்கினார் மூர்த்தி. கு.கவுதமன் மகள் வழி பேத்தி வல்லம் பொறியியல் கல்லூரி மாணவி க.அருள்மொழி-தமிழரசன் ஆகியோரின் பெண் மகவுக்கு அன்புச்செல்வி என ஆசிரியர் பெயர் சூட்டினார்.


No comments:

Post a Comment