செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 18, 2022

செய்தியும், சிந்தனையும்....!

சொன்னது யார்?

* சிறிய கோவில் திருவிழாக்களுக்கு போலீஸ் அனுமதி தேவையில்லை.

- உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்

>> பெரிய கோவில்களுக்கு போலீஸ் அனுமதி தேவை - இதில் என்ன பெரிய கடவுள், குட்டிக் கடவுள்?

இதுதான் தியாகமா?

* கனல் கண்ணன் கைதுக்கு இந்து முன்னணி ஆர்ப்பாட்டம். 

>> கனல் கண்ணன் செய்த தியாகம் என்னவாம்?


No comments:

Post a Comment