எழுச்சித் தமிழர் பிறந்த நாளையொட்டி தோழர் திருமாவுக்கு கழகத் தலைவர் சால்வை அணிவிப்பு - விடுதலை சிறுத்தைகள் சார்பில் 'விடுதலை'க்கு 200 சந்தாக்கள் - எழுச்சித் தமிழர் அறிவிப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 15, 2022

எழுச்சித் தமிழர் பிறந்த நாளையொட்டி தோழர் திருமாவுக்கு கழகத் தலைவர் சால்வை அணிவிப்பு - விடுதலை சிறுத்தைகள் சார்பில் 'விடுதலை'க்கு 200 சந்தாக்கள் - எழுச்சித் தமிழர் அறிவிப்பு!

17.8.2022 அன்று எழுச்சித் தமிழர் திருமாவளவனுக்கு 60 ஆம் ஆண்டு பிறந்த நாள். அவ்விழாவிற்கான அழைப்பினை எழுச்சித் தமிழர், தமிழர் தலைவருக்கு நேரில் அளித்தார். எழுச்சித் தமிழர் பிறந்தநாளையொட்டி, கழகத் தலைவர் சால்வை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். எழுச்சித் தமிழர் தொல்.திருமா, கழகத் தலைவருக்கு அழைப்பிதழ் அளித்து, சால்வையும் அணிவித்ததுடன், விடுதலை சிறுத்தைகள் சார்பில் 'விடுதலை'க்கு 200 சந்தாக்களை அளிப்பதாகவும், முதல் சந்தாவை இன்று அளிப்பதாகவும், நாளை (16.8.2022) நடைபெறும் விழாவில் எஞ்சிய 199 'விடுதலை' சந்தாக்களை அளிப்பதாகவும் மகிழ்ச்சியுடன் அறிவித்தார். இன்று பிறந்த நாள் காணும் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றனுக்கு எழுச்சித் தமிழர் சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார் (சென்னை, பெரியார் திடல், 15.8.2022).


No comments:

Post a Comment