சேலம்: பெரியார் 1000 தேர்வு இரண்டாம் கட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 28, 2022

சேலம்: பெரியார் 1000 தேர்வு இரண்டாம் கட்டம்

சேலத்தில் 29.8.2022 அன்று இரண்டாம் கட்டமாக பெரியார் 1000 வினா - விடை போட்டித் தேர்வு நடைபெறும் பள்ளிகளின் பெயர் பட்டியல்.

1. அரசினர் உயர்நிலைப்  பள்ளி, வாய்க்கால்பட்டறை.

2.. மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி, புத்துமாரியம்மன் கோவில்.

3. ஜெயராம் மேல்நிலை பள்ளி, சின்னதிருப்பதி.

4. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கோட்டை.

5. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, கோட்டை.

6. மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, பச்சப்பட்டி.

7. மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, களரம்பட்டி.

8. அரசு மேல்நிலைப் பள்ளி, சமுத்திரம்.

9. அரசு மேல்நிலைப் பள்ளி, கன்னங்குறிச்சி.

10. அரசு உயர்நிலைப் பள்ளி, கொண்டப்பநாயக்கன்பட்டி.

11. நகரவை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அம்மாப் பேட்டை.

ஒருங்கிணைப்பாளர்கள்: தியாகராஜன், அ.ச. இள வழகன், பா.வைரம், இரா. வீரமணி இராஜீ, இளவரசன், இராஜீ, அ.இ.தமி ழர் தலைவர், கருணாகரன், பாஸ்கர், சுஜி, மதுமிதா, பிரியா.

No comments:

Post a Comment