கழக துணைத் தலைவரிடம் நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 3, 2022

கழக துணைத் தலைவரிடம் நன்கொடை

திருப்பூர் கழக மாவட்ட அமைப்பாளர் வீ.சிவசாமி தனது மகள் சி.அபிநயா பிளஸ் 2 வில் 595/600 மதிப்பெண் பெற்றதன் மகிழ்வாக கழக துணைத் தலைவரிடம் விடுதலை வளர்ச்சி நிதிக்கு ரூ.500 நன்கொடை வழங்கினார்.  


No comments:

Post a Comment