செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 17, 2022

செய்திச் சுருக்கம்

மேட்டூர் அணை

மேட்டூர் அணை முழு கொள்ளளவை (120 அடியை) எட்டியது. 

மேம்பாலம்

சென்னையில் தண்டடையார்ப் பேட்டை மண்டலம், வார்டு 41, மணலி சாலை இரயில்வே சந்திக்கடவின் குறுக்கு  ஆகிய இடங்களில் 3 மேம்பாலங்கள். 

குடியரசுத் துணைத் தலைவர்

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான பிஜேபியின் வேட்பாளர் மே.வங்க ஆளுநர் ஜெகதீப் 

ஆம் ஆத்மி

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆம் ஆத்மியின் ஆதரவு யஷ்வந்த் சின்காவுக்கே. 

இலங்கையில்....

இலங்கை அதிபர் பதவிக்கு ரணில் உட்பட 4 பேர் போட்டி 

24 மணி நேரத்தில்

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கரோனா 20,444. 

குடியரசுத் 

தலைவர் தேர்தல்

நாளை - குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு.

கோவில் அகற்றம்

திருவொற்றியூர் அண்ணாமலை நகர்- கிராமத் தெரு இடையே ரயில்வே பகுதியில் ரூ.30 கோடியில் சுரங்கப்பாதை அமைய உள்ளது. இதற்கு இடையூறாக இருந்த முப்பெரும் தேவி பெரிய 

பாளையத்தம்மன் 

கோவில் இடித்துத் தள்ளப்பட்டது.

பணம் பாதாளம் வரை..

குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற எதிர்க் கட்சிகளுக்கு பிஜேபி பணப்பட்டுவாடா செய்கிறது.

- யஷ்வந்த் சின்கா

எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் (குடிஅரசுத் தலைவர் தேர்தலில்)


No comments:

Post a Comment