செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 6, 2022

செய்தியும், சிந்தனையும்....!

ஓ, தேர்தல் வருகிறதே!

* வளர்ச்சி திட்டங்களுக்கு முன் னுரிமை அளிப்போம்!

- பிரதமர் மோடி

>> ஆக, இதுவரை வளர்ச்சித் திட்டங்கள்பற்றி நினைத்துக் கூடப் பார்க்கவில்லை அப்படித்தானே!


No comments:

Post a Comment