சட்டக் கல்லூரி: இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 12, 2022

சட்டக் கல்லூரி: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை,ஜூலை 12   தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

 தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள அனைத்து சட்ட கல்லூரிகளிலும், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் சட்டப்பள்ளியிலும் பயிற்றுவிக்கப்படும் 5 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கு ஜூலை 12ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tndalu.ac.in  மூலமாக காலை 10.30 மணி முதல் விண்ணப்பிக்கலாம். மேலும், 3ஆம் ஆண்டு சட்டப்படிப்பு, முதுகலை சட்ட மேற்படிப்புகளுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment