நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 17, 2022

நன்கொடை

* தந்தை பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் உறுப்பினர் அ.சிவானந்தம் தன் துணைவியார் சி.காந்திமதி (வயது 73) அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவாக (17.7.2022) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கியுள்ளார்.

* பெரியார் நூலக வாசகர் வட்ட வாழ்நாள் உறுப்பினர் க.செல்லப்பன் தாயாரின் 5ஆவது நினைவுநாளையொட்டி (17.7.2022) சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.200 நன்கொடை வழங்கினர்.


No comments:

Post a Comment