செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 14, 2022

செய்தியும், சிந்தனையும்....!

சி(பு)தைந்த கல்வியா?

* சிதைந்த கல்வியை மீட்டெடுக்கவே புதிய கல்விக் கொள்கை

ஆளுநர் ஆர்.என். ரவி        

>> சிதைந்து போன குலக்கல்வியை மீண்டும் புதுப்பிப்பதுதான் புதிய கல்வியா?  

ஆக்கிரமிப்பில் கோயில் வராதா?

* ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் ஓ.கே. 

- தினமலர் 14.7.2022

>> ஆக்கிரமிப்புகள் என்று வரும்போது இலட்சக்கணக்கான கோயில்களும் (நடைபாதைகளில் உள்பட) அடங்குமே - அதெல்லாம் 'தினமலர்'களுக்குத் தெரியாதா? 


No comments:

Post a Comment