முடிந்தவரையல்ல - தந்தை பெரியார் பணியை முடிக்கும்வரையில் உழைப்பதில் இன்பம் காண்பதுதான் நமது கடமை!
கழகப் பொறுப்பேற்ற 46 ஆம் ஆண்டு நாளில் தமிழர் தலைவரின் சூளுரை அன்னை மணியம்மையாருக்குப் பிறகு கழகத்தில் பொறுப்பேற்ற 46 ஆம் ஆண்டு நாளான இன்று (18.3.2023) கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள சூளுரை - அறிக்கை வருமாறு: பெருமைக்குரிய நம் அன்னை ஈ.வெ.ரா.மணியம் மையார் அவர்கள் மறைந்த அடுத்…
