நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சியே அமளியில் ஈடுபடுவது முதன்முறையாகும்: சத்தீஸ்கர் முதலமைச்சர் குற்றச்சாட்டு
ராய்ப்பூர், மார்ச் 18- அதானி விவகாரத்தில் கேள்விகளை தவிர்த்து, திசை திருப்ப ஆளுங்கட்சியே நாடாளு மன்றத்தில் முதன்முறையாக அம ளியில் ஈடுபடுகிறது என சத்தீஸ்கர் முதல் அமைச்சர் குற்றச் சாட்டு தெரிவித்து உள்ளார். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ஆவது அமர்வு கடந்த 13-ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து ந…