பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி 16ஆவது விளையாட்டு நாள் விழா
25.1.2023 புதன்கிழமை நேரம் பிற்பகல் 2 மணி சிறப்பு விருந்தினர்: அமலா தங்கதாய், மாவட்ட கல்வி அலுவலர், தஞ்சாவூர் அழைப்பின் மகிழ்வில்: தாளாளர், ஒருங்கிணைப்பாளர், முதல்வர், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள், பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி, சில்லத்தூர் வெட்டிக்காடு.